Kathirin Kavithaigal / கதிரின் கவிதைகள் - eBook

$3.49$3.49
Digital delivery to your
or Kobo eReader
<p>தமிழ்க்கவிதை நூல் வெளிப்பாட்டில் புதிய அத்தியாயமாய் இந்நூல் முகம் காட்டுகிறது. கதிரின் கவிதைகள் உலகத்தரத்தில் தமிழின் தளத்தை உயர்த்திப் பிடிக்கின்றன. தொழில் நுட்ப அணுகுமுறையில் புதிய பரிமாணம் நோக்கி நகர்கிறது. காதல் இல்லாத கவிதையில்லை. கவிதை உணர்வில்லாமல் காதல் இல்லை. மெல்லிய கோடுகளில் சித்திரம் சிலிர்ப்பதைப் போல் கடைப்பார்வையில் கூட கவிதை நளினமாகவதைக் காண முடிகிறது. இக்கவிதைத் தொகுப்பில் காதல் மையல் கொண்டிருப்பதைப் போல் சமூக சுவாசமும், மானுட நேசமும் கொப்பும் கிளையுமாய்த் துளிர்விட்டுப் பச்சை படர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இத்தொகுப்பின் ஈற்றில் சங்கமித்துள்ள இசை லயம் ஆதிதாளத்தோடு ஆலாபனை புரிவதைக் கேட்க முடிகிறது. குறுங்கவிதை, புதுக்கவிலை, இசைப்பாடல் என்னும் முப்பரிமாணமும் முப்பட்டைக் கண்ணாடியாகிக் கவிதை பிம்பம் உயர்ந்து நிற்கிறது.</p>

About This Item

We aim to show you accurate product information. Manufacturers, suppliers and others provide what you see here, and we have not verified it.

தமிழ்க்கவிதை நூல் வெளிப்பாட்டில் புதிய அத்தியாயமாய் இந்நூல் முகம் காட்டுகிறது. கதிரின் கவிதைகள் உலகத்தரத்தில் தமிழின் தளத்தை உயர்த்திப் பிடிக்கின்றன. தொழில் நுட்ப அணுகுமுறையில் புதிய பரிமாணம் நோக்கி நகர்கிறது. காதல் இல்லாத கவிதையில்லை. கவிதை உணர்வில்லாமல் காதல் இல்லை. மெல்லிய கோடுகளில் சித்திரம் சிலிர்ப்பதைப் போல் கடைப்பார்வையில் கூட கவிதை நளினமாகவதைக் காண முடிகிறது. இக்கவிதைத் தொகுப்பில் காதல் மையல் கொண்டிருப்பதைப் போல் சமூக சுவாசமும், மானுட நேசமும் கொப்பும் கிளையுமாய்த் துளிர்விட்டுப் பச்சை படர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இத்தொகுப்பின் ஈற்றில் சங்கமித்துள்ள இசை லயம் ஆதிதாளத்தோடு ஆலாபனை புரிவதைக் கேட்க முடிகிறது. குறுங்கவிதை, புதுக்கவிலை, இசைப்பாடல் என்னும் முப்பரிமாணமும் முப்பட்டைக் கண்ணாடியாகிக் கவிதை பிம்பம் உயர்ந்து நிற்கிறது.

Kathirin Kavithaigal / கதிரின் கவிதைகள் - eBook

Specifications

Read This On
Desktop,Ereader,Android,IOS,Windows
Is Downloadable Content Available
Y
Digital Reader Format
Epub (Yes)
Language
TA
Publisher
Kobo
Author
உதய.கதிரவன்
ISBN-13
9781642493559
ISBN-10
1642493554

Customer Reviews

Be the first to review this item!

Customer Q&A

Get specific details about this product from customers who own it.

Policies & Plans

Pricing policy

About our prices
We're committed to providing low prices every day, on everything. So if you find a current lower price from an online retailer on an identical, in-stock product, tell us and we'll match it. See more details atOnline Price Match.